Total Pageviews

Saturday, 30 November 2013

“திருவருட்பாவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள்” - அத்தியாயம் இரண்டு

அத்தியாயம் இரண்டு
அறியாள்: திருவருட்பா எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட இலக்கியம் ?
 தமிழாசிரியர்:  பத்தொன்பதாம் நூற்றாண்டு
 அறியாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்தை கையில் எடுத்து அதன் மூலம் இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் வாழும் பள்ளி மாணவர்கள் அறிவியல் கற்கும் நிலைப்பாட்டினை ஏன்  மேற்கொள்ள வேண்டும் ?
 டாக்டர்: ஒரே சமயத்தில் அறிவியளையும் மென்ஞானத்தையும் கற்றறிந்த ஒரு தலைமுறையை உருவாக்க அதுவே ஏற்ற வழிமுறையாகும்.
 அறியாள்: எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் ?
 தமிழாசிரியர்:  இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் மக்களின் கல்வித்தரம் மேல்நோக்கியே உள்ளது – லஞ்சமும், குற்றங்களும் அதுபோலவே மேல்நோக்கியே உள்ளது. நிறைய கல்வி நிறுவனங்கள்,பள்ளிக்கூடங்கள் உள்ளன, நிறைய வழிபாட்டு தளங்களும் உள்ளன, அனைத்தும் இருந்தும் மக்கள் ஒருவரை ஒருவர் அனைத்து இல்லையே ?  மதக்கலவரங்கள் நம் நாட்டில் சகஜம் என்ற நிலை உள்ளதே , ஏன் ?

Thiru 1
ஏன் இப்படி ஒரு நிலை ?
நமது கல்வித்தரத்தில் ஏதோ ஒரு ஆழமான குற்றம் நிலவுகிறது.
அதனை நீக்க வேண்டியது கல்வியாளர்களின் கடமை.
ஆனால் கல்வியாளர்கள் இயல்பான நிலையில் இயல்பான உண்மைகளை இயல்பாக வெளிப்படுத்துவதில்லை.
எழில்: இத்தனை இயல்புகளா ?
தமிழாசிரியர்: அத்தனை இயல்புகளும் இயல்புகளே. மேலும் அரசியல் வியாதிகளும் வியாதிகாலகவே சமூகத்தில் பரவியுள்ளன. அவையும் நிலையை மாற்ற இயல்பாக முயல்வதில்லை. தப்பைத்  தட்டி கேட்கவேண்டிய அதிகாரிகளும் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளார்கள்.
June_29_Athens_street_fire
மலர்: அதிகாரிகளின் கைகளில் விலங்கு உள்ளதா ?
OLYMPUS DIGITAL CAMERA
தமிழாசிரியர்: உள்ளத்திலும் விலங்கு உள்ளது.
 எழில்: இத்தனை விலங்குகளா ?
Kolmården_Wolf
தமிழாசிரியர்:  விளங்குதா பிள்ளைகளே ? சிலருடைய கைகளில் விலங்கு, பலரின் கைகளில் தங்க மோதிரம், தங்க காப்பு, வெளிநாட்டு கைக்கடிகாரம் என்று பலவும் உள்ளது, குழந்தாய்.....

டாக்டர்: ஐயா, அரசியல் வேண்டாமே....
 தமிழாசிரியர்: சரி.

மலர்: திருவருட்பாவில் போற்றப்படும் மெஞ்ஞான தத்துவங்கள் இன்றைய தமிழ்  சமூகத்துக்கு அவசியம் தேவை.

தமிழாசிரியர்:  ஆம், தமிழ் சமூகம் இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு, ஒற்றுமையின்றி, பிரிந்து வாழ்கிறது.


Tuesday, 26 November 2013

“திருவருட்பாவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள்” - தொகுதி - ஒன்று

(அன்று) கடைவிரித்தார் கொள்வாரில்லை......
(இன்று) அவரை கட்ட விடமாட்டோம்......      



 


Imparting Science to School Students Using Thiruvarutpa


Volume - I


Songs 1 to 25

Name of the Series :
“Learning Science through

Religious Literary Works in Tamil”


வள்ளலார் போன்ற ஒரு அற்புத மனிதரை பெற்றது தமிழ்ச்சமூகம் பெற்ற பேறு, - ஜாதி அரசியல் - சினிமா மோகம் - அயல் மொழி மோகம் - கலாசார சீரழிவு - என்று பல முனைகளில் சிக்கி சின்னாபின்னமாக அலைக்கழியும் தமிழ் சமூகத்தை நேர் வழிக்கு அழைத்துச்செல்லும் வல்லமை திருவருட்பாவுக்கு உண்டு.

நிகழ வேண்டிய காலம் வரும் பொழுது நிகழ வேண்டிய அனைத்தும் நிகழ்ந்தே தீரும்.......


நூலின் பெயர் :


திருவருட்பாவின் மூலம் அறிவியல் கற்போம்


தொகுதி - ஒன்று 

இது ஒரு வித்தியாசமான முயற்சி, இறைவன் போதுமானவன்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா தமிழர்களுக்கு கிட்டிய ஒரு சிறப்புக்குரிய இலக்கியம்.


அருள் நிறைந்த பாக்களின் சிறப்பை உலகம் முழுவதும் பல அறிஞர்கள் ஆராய்ந்து மக்களுக்கு இயம்பி உள்ளார்கள்.


அனைவரின் முயற்சிகளையும் வாழ்த்தி ஏற்பதில் பெருமிதம் அடைகிறேன்.

ஒரு சிறப்பான இலக்கியத்தை பல அறிஞர்கள் பல கோணங்களில் ஆராயும் பொழுதுதான் அதன் அனைத்து சிறப்புகளும் உலகிற்கு கிட்டும்.

இராமலிங்க அடிகள் என்றவுடன் புலால் மறுப்பு வாழ்வுமுறை  என்னும் தத்துவம் நமக்கு நினைவிற்கு வருவது  மகிழ்ச்சியான செய்தியாகும்.

அதையும் மீறிய பல சிந்தனைகள்  திருவருட்பாவினுள் உள்ளது.

மென்ஞானத்தையும் மீறிய ஒரு சிறப்பு அதனுள் உள்ளது.

அறிவியல் சார்ந்த பல செய்திகள் அதனுள் உள்ளது

அவற்றை வெளிக்கொணரும் பயணம் இது.

மதங்களை மீறிய பயணம் இது.


அத்தியாயம் - ஒன்று

மலர்: வணக்கம். பிலோசின்  தமிழ் இலக்கிய ஆய்வு நிலையத்துக்கு உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி.

எழில்: இன்று எந்த தமிழ் இலக்கியத்தைப் பற்றி  நாம் காணப்போகிறோம் ?

மலர்: திருவருட்பா.

எழில்: வடலூர் இராமலிங்க அடிகளார் எழுதிய திருவருட்பாவா ?

மலர்: ஆம், அதுவே.

எழில்: என்ன சொல்கிறாய், முழுக்க முழுக்க அது ஒரு மத நூலாயிட்ரே !!!, அதனுள் அறிவியல் எப்படி இருக்கும் ?

மலர்: ஞானிகளை பற்றிய தெளிவு உன்னிடம் இல்லாது போனது ஏன் ?, இராமலிங்க அடிகள் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த மஹான். அவரது எழுத்துக்களின் ஆழத்தை தமிழ் மக்கள் இன்னமும் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை.

எழில்: நம்முடைய இந்த பயணம், ஒரு மத பிரசங்கமாக அமையப்போகிறது என்று சொல்.

மலர்: நிச்சயமாக இல்லை. திருவருட்பாவில் உள்ள ஆன்மீக சிந்தனைகளை சத்தியமாக இன்று நாம் அலசப்போவதில்லை. நித்தமும் இந்தப் பணியினை நூற்றுக்கணக்கான ஆன்மீக சிந்தனையாளர்கள்; உலகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் பணியினை நாம் போற்ற வேண்டும். நமது பயணம்  வெறுமனே அறிவியல் சார்ந்த பயணமாக மட்டுமே  அமைந்திருக்கும்.


பேசிக்கொண்டே அறிவியல் ஆய்வு நிலையத்தை அடைந்தார்கள்.
அவர்கள் இருவரையும் அறியாள் வரவேற்றார்.

அறியாள்: வருக, வருக. தெளிவினை நோக்கி பயணிக்கும் இளைஞர்களே உங்களுக்கு வணக்கம்.

எழில்: நீங்கள் தெளிவை நோக்கி பயணித்து விட்டீர்களா ?

மலர்: எது தெளிவு, அறிவியல் கற்பதா ? ஆன்மிகம் கற்பதா ?

அறியாள்: அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு என்று யார் உங்களுக்கு உரைத்தது ?
அறிவியலின் உச்சம் ஆன்மீகத்தில் முடிவுறும். 
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே மாதிரியான அடிப்படைதான்  உள்ளது. 
“தேடுதல்” என்பதே அந்த அடிப்படை.

எழில்: எனக்கு தெரிந்து தினசரி வாழ்வில் யாருமே  மென்ஞானத்தில்  விஞ்ஞானத்தை காண்பதில்லையே ?

மலர்: தேடுதல் மட்டுமே உள்ளது.

அறியாள்: எது தேடுதல் ?
பரீட்சைக்கு முன்னர் இறைவனின் அருளை தேடுவது தேடுதலா ?
நான்கு நபர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் தனக்கு மட்டும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டுவது தேடுதலா ?
தனக்காக தேடுவது தேடுதலா ?
இவற்றைத்தான் தேடுதல் என்று நீங்கள் ஏற்றால் இந்த தேடுதல் உள்ளவர்களுக்கு அறிவியலும் மெஞ்ஞானமும் வேறு வேறாகத்தான் தோன்றும்.

எழில்: அப்படியென்றால் ?

தொடரும்............



Friday, 15 November 2013

What is Philocine ?


What is Philocine ?

It is the brain child of Dr.Semmal 

It is the weapon that would transform the approach towards Literature by humanity of the 21st Century.

Wait and c, how it all unfolds.



Dr.Semmal 
Founder of  Philocine   

கடைவிரித்தேன் கொள்வாரில்லை... Insights related to the religious inclinations of the 19th century Tamils living in Chennai in the song numbered 2 in Thiruvarutpa.




This Document is prepared based upon the 
Philocine Module of Education 

Dr.Semmal 
Founder of Philocine School of thought 
Psychoendoimmunoneurology Research Scholar 
Director, Scientific Tamil Foundation 

Title:
Insights related to the religious inclinations of the 19th century Tamils living in Chennai in the song numbered 2 in Thiruvarutpa.

Aim:
To conduct a critical Philocine style analysis on the song numbered 2, placed in Part 1 of First Thirumurai placed under the தெய்வ மணி மாலை section in Thiruvarutpa.

Analysis:
In the song numbered 2, Vallalar paints a picture about the various religious inclinations of the 19th century Tamils. His approach is blatantly unbiased. He makes an observation that the Most Prevalent thought process amongst Tamils of the 19th century in Chennai is to believe in the concept of One God (1) ; He generates a list and describes the core concepts of  the various religious schools of thoughts prevalent around him and identifies the domains in which they align together (2) as well as the domains at which they differ. He also describes the attributes of atheists who lived at the time who were not believing in the concept of life beyond earth (3).

Vallalar describes the thought process of the atheists as “Stupidity in thinking” (4) – the attributes of which are showing nil restrain in eating behavior, and getting involved in extravagant dressing habits and practicing sexual promiscuity.

Discussion:
In this song, Saint Vallalar (1823 - 1874) has travelled with an intellect of critical analysis of the various thought process prevalent in the mind of the people living around him. He has assimilated the ideas prevalent in various religious cults and has observed that the concept of oneness of God, had gained the  acceptance of the greater percentile of the population.

Finally in the song Vallalar, seeks the assistance of the super natural power to protect him developing any contact with the atheists, for that could spoil his intellect, he believes. It is interesting to note that Vallalar does not express his willingness to avoid the other religious values, he wishes to avoid only atheism.

Conclusion:
By conducting a Philocine style research on song numbered 2 in chapter 1 in part 1 of Thiruvarutpa, it could be concluded that this song contains inputs related to  the religious inclinations of the 19th century Tamils living in Chennai, and the comprehensive outlook analyzed  by Vallalar in approaching towards his preferred ideology.

References:
(1)        நம் பாரத நாட்டுச் சமயத்தவருள் பரம்பொருள் ஒன்று உண்டு என்பர் பலர்.
(2)        அனைவரும் வினையுண்டு, வினைக்குப் பயன் உண்டு என்பர்
(3)        உலகாயதர் மண்ணுலக வாழ்வினும் வாழ்வு வேறே யில்லை
(4)               மடமாதர்

Thursday, 14 November 2013

கடைவிரித்தேன் கொள்வாரில்லை... - Insights related to Older Chennai city and Tamil Language Evolution in Song numbered 1 in Thiruvarutpa.


This Document is prepared based upon the 
Philocine Module of Education 

Dr.Semmal 
Founder of Philocine School of thought 
Psychoendoimmunoneurology Research Scholar 
Director, Scientific Tamil Foundation 





Title:
Insights related to Older Chennai city and Tamil Language Evolution in Song numbered 1 in Thiruvarutpa.

Aim: 
To conduct a critical Philocine style analysis on the song numbered 1, placed in Part 1 of First Thirumurai placed under the தெய்வ மணி மாலை section.

Analysis:
This song contains reference to the architecture of the 19th century Chennai city and mentions about using the term “கோட்டம்" for denoting temple.

Discussion:
In this song, Saint Vallalar (Born 1823 - Disappeared 1874) gives a description about the city of Chennai of the 19th century, that the city appeared very small with a limited land area and was not a very big city of the present day.

Moreover, the city of Chennai contained lots of trees, which were described to be grown to big heights . This can be further elaborated by geography researchers and the scholars studying about the history of Chennai.

Another interesting point to be noted in this song is the description given by Vallalar while naming the temples as “கோட்டம்”, this can further be elaborated by the  Linguistic researchers studying about the  evolution of Tamil language.

Conclusion:
By conducting a Philocine style research on song numbered 1 in chapter 1 in part 1 of Thiruvarutpa we could conclude that this song contains inputs related to 2 fields of science namely, Geography and linguistics.


Saturday, 9 November 2013


சுமார்  ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மெக்காவில் உள்ள இறைவனின் இல்லம் ......








இன்றைய தேதியில் மெக்காவில் உள்ள இறைவனின் இல்லம் ......




எல்லா புகழும் இறைவனுக்கே !!!



கடைவிரித்தேன் கொள்வாரில்லை...

The Neurobiological interpretation of Thiruarutpa from a Non Religious point of view via the Philocine Research Module by Dr.Semmal 




Let their b a clarity at the outset for the reader of this blog.


Around the World many scholars r involved in elucidating the scientific acumen in Vallalar's literary works.  


Congrats to them.


This research will be totally different as it will be done from a non religious angle.


The scientific Acumen that will b unleashed via this module will ultimately benefit humanity.